புகழ்பெற்ற பெற்ற ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ கடைசியாக நடித்த படம் கேம் ஆப் டெத் ( Game of Death) இந்த படத்தில் அவர் சில காட்சிகளில் மஞ்சள் நிற ஜம் சூட் (jumpsuit ) அணிந்து நுன்சாக் சுழற்றி எதிரிகளை பந்தாடுவார். இந்த காட்சியை டிவியில் பார்த்த ஒரு 5 வயது சிறுவன் அதுபோல் அபாரமாக செய்து காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்று உள்ளான். அந்த வீடியோ அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.
ஜப்பானை சேர்ந்த ரியுஜி இமய் என்ற அந்த சிறுவன் ‘கேம் ஆப் டெத்' படத்தில் இடம்பெறும் புரூஸ் லீயின் உச்சகட்ட சண்டைக்காட்சி தனது பினபக்கம் டிவியில் ஓட அந்த காட்சியில் வரும் புரூஸ்லீயை போன்று அசலாக நுன்சாக் சுழற்றுகிறான். இந்தக் காட்சியை சிறிய வீடியோ தொகுப்பாக உருவாக்கியுள்ள ரியுஜி இமய்-யின் தந்தை அதை கடந்த வெள்ளிக்கிழமை ‘யூ டியூப்'பில் வெளியிட்டுள்ளார். இதுவரை சுமார் 30 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து, வியந்து, பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து

0 comments:
Post a Comment