
இதை வழமை போன்று இஸ்லாமிய எதிரிகள் இந்த தகவலை தங்கள் தளங்களில் பரப்பி பெருமிதம் கொள்கின்றனர்.உண்மையில் இந்த ஆய்வறிக்கையின் உண்மை தன்மை என்னவென்று இந்த தகவலை வெளியிட்ட எந்த தளமும் நிரூபிக்கவில்லை என்பது முதல் விடயம்.
அது யார் இஸ்லாத்தின் எதிரிகள் என்று நீங்கள் கேட்கலாம் .யாரல்லாம் இஸ்லாத்தினையும் அதன் போதனைகளையும் அளித்து ஒழிக்க நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இஸ்லாத்தின்எதிரிகளாக கருதப்படுவார்கள்.
ஆனாலும் இஸ்லாம் சகிப்பு தனையினை பெரிதும் வற்புறுத்தும் மார்க்கம் என்பதால் மேற்குலகு மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளின் அடாவடித்தனங்களை பொறுத்து கொண்டு முஸ்லிகள் செல்கிறார்கள். இதை சாதமாக பயன்படுத்தி இன்னும் தனது அராஜகங்களை முஸ்லிகளின்பால் அவிழ்த்து விடுகின்றனர் அதில் ஒன்றுதான் இஸ்லாமியர்கள் மீதும் இஸ்லாமிய நாடுகள் மீதும் தவறான கருத்துக்களை பரப்பிவிடுவது.
அந்த வகையில் மேற்குலகில் இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்த்தவர்களும் யூதர்களும் நாத்திகர்களும் இஸ்லாத்த்னை அழித்தொழிக்க துடியாய் துடிக்கிராரார்கள். ஆசிய நாடுகளில் பாசிச இந்துக்களும் பாசிச பௌத்தர்களும் திகழ்கிறார்கள். இதற்கு இந்தியாவில் உள்ள rss அமைப்பையும் இலங்கையில் உள்ள போதுபல சேனா என்ற அமைப்பையும் எடுத்துக் காட்டலாம்.
இவர்களும்மேற்சொன்ன செய்திகளை பரப்புவதில் முன் நின்று உழைக்கிறார்கள்.
எனவே அதிகமான ஆபாச காட்சிகளை பார்த்த பட்டியலில் இஸ்லாமிய நாடுகள் உள்ளனவா என்று ஆய்வதற்கு முன் இந்துக்கள் மற்றும் பௌத்தர்களின் நிலை என்ன என்று பார்த்து விடலாம்.
அடுத்து ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கூகிள் இன் அறிக்கை படி செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடிய பட்டியலில் முதலிடத்தில் இலங்கையும் இரெண்டாம் இடத்தில் இந்தியாவும் தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை trendadda எனும் இணையதளம் தெரிவித்துள்ளது.மேலதிக தகவலை பெற trendadda.com/2013/08/india-among-the-top-countries-in-viewing-porn-materials/
எனவே செக்ஸ் எனும் விடயத்தை பற்றிபேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.
அடுத்து மேட்கத்தேயே நாடுகளை நோக்கி செல்வோம்... இஸ்லாத்திற்கு அதிகமான இழிவுகளையும் அழிவினையும் ஏற்படுத்த இவர்கள்தான் அதிகம் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.அண்மையில் முஸ்லிகளையும் இஸ்லாத்தினையும் அளிக்க அமெரிக்க சட்டமன்றத்தில் கஹ்பதுல்லாஹ் வினை இடிக்க சதித்திட்டம் போட்ட செய்தி வெளியாகியாகியது குறிப்பிடத்தக்கது .அந்தளவு விரோதிகளாக இருக்கும் இவர்கள் இந்த செய்திகளை பரப்பாமலா இருப்பார்கள்.
ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் அதிக ஆபாச படங்களை தயாரிக்கும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பெரும் நாடுகளாக முறையேஜப்பான் , united state ,இந்தியா , ஜேர்மன் ,பிரான்ஸ் ...
இவை அனைத்தும் ஒன்றை நன்றாக உணர்த்தும். இவர்கள்தான் இந்தியா தவிர்ந்து உலக நாடுகளை தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏனைய நாடுகளை ஆக்கிரமித்து கொண்டவர்கள் .மேலும் அவர்களுடன் கலசாரங்ககளை இங்கே பரப்பி சீரழித்து கொண்டிருப்பவர்கள்,
இவர்களுடைய மொழியும் சரி, இவர்களின் ஆபாச இணையத்தளங்களும் சரி ஆங்கிலத்திலேயே உள்ளது.எனவே அரபு மொழியிலோ தமிழ் மொழியிலோ சிங்கள மொழியிலோ ஆபாச இணையத்தளங்கள் என்பது இல்லை .அப்படி இருக்குமானால் மிக மிக குறைவாகத்தான் இருக்கும் .எந்தளவெனில் சின்ன பிள்ளைகள் விரல் வைத்து கூட ஒன்று இரண்டு என்று எண்ணி முடிக்கும் அளவிற்கு.. எனவே ஒன்றை மற்றும் எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது ..இவர்களுடைய இந்த ஆங்கில மொழியில் இருக்கும் ஆபாச இணையத்தளங்களுக்கு செல்வதானால் ஆங்கிகலம் தெரிந்தவர்கள் தானே செல்ல முடியும் ..அப்படியானால் ஆசியநாடுகளில் ஆங்கில அறிவின் நிலைமை என்னவென்று நம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் ஒரு உண்மை ஆங்கிலம் தெரியாதவனுக்கும் தெரிந்த ஆங்கில சொற்கள் தான் love, sex ,porn போன்றவை ..இன்னும் உள்ளது நாகரிகம் கருதி நிறுத்தி கொள்கிறேன். எனவே இவர்கள் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளை வைத்துத்தானே தேடுவார்கள் .வேறு வார்த்தைகளோ அல்லது வேறு அபாச பிரத்தியோக இணையத்தளங்களின் பெயர்கள் இவர்களுக்கு தெரியாது.மேலும் ஆசிய நாடுகளில் வாழக்கூடியவர்கள் எதை தேடுவது என்றாலும் உடனே google தேடு போரியினையே நாடுகிறார்கள்,இந்த வகையில்தான் sex எனும் வார்த்தை பிரயோகம்google இல் அதிகம் தேடப்பட்டுள்ளது.
அப்படியன்றால் ஆங்கிலம் தெரிந்தவர்கள் தானே அதிகம் sex எனும் வார்த்தை பிரயோகத்தை பாவித்திருக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.. இந்த கேள்வி உங்களிடம் வரக்கூடாது என்பதகுத்தான் மேலே ஆபாச படங்களை தயாரிக்கும் நாடுகளை சொன்னேன். அந்த நாடுகளில் தயாரிக்கப்படும் ஆபாச படங்களை அந்த நாட்டு தளங்களே வெளியிடும் ..இப்படி தயாரிக்கும் ஒவ்வொரு நாடும் தங்களது பார்வையாளர்களை அதிகரித்து கொள்ள அதிகமான விளம்பரங்களை இணையத்தளங்களிலும் பொது இடங்களிலும் வெளிப்படையாக செய்கிறார்கள்.இது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம் ஏன் என்றால் கலாசார அடிப்படையில் கட்டிஎளுப்பப்பட்ட எமது நாடுகள் இந்த செயலை வெளிப்படையாக ஒருநாளும் அன்கீரகிக்கவும் இல்லை .அதனால் இப்படிப்பட்ட விளம்பரங்கள் எங்கள் கைகளில் வந்து சேரவும் இல்லை ,, எனவே அப்படித்தான் ஆபாச படங்களை பார்க்க வேண்டிவந்தாலும் google இணை நாட வேண்டிய தேவை வருகிறதே தவிர அதற்கென்ற இணையத்தள முகவெரிகளை கைகளில் வைத்திருக்காதவ்ர்களாக எம் நாட்டவர்கள் திகழ்கிறார்கள். இந்த வகையில் ஆபாச படங்களை தயாரித்து வெளிடும் முன் நிற்கும் நிறுவங்களின் பெயர்களை விளம்பரங்கள் மூலமும் சமூகத்திலும் நண்பர்கள் மத்தியிலும் நண்பர்கள் சாதாரணமாக பகிர்ந்து கொள்ளும் போது அதுவே அவர்களின் நிலையாக ஆபாச தளமாகவும் தொடர்ந்தும் விரும்பக்கூடிய தளமாகவும் அமைந்து விடுகிறது...
ஒரு ஆபாச தளத்தில் நுழைந்து அதிகமாக வீடியோகளை பார்த்தாலும் அது ஒரு தரவாக கணிக்கப்படுகிறது.ஆனால் google போன்று தளத்தினை நோக்கி செல்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தளத்தினை இடைக்கிடையே செல்லும் பொது அது அதிகமான தரவாக பதிவாகிறது .. இதனையும் கருத்திட்கொல்லுங்கள்.
இந்த வகையில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள உலகின் முதல் ஆபாச இணையத்தளமொன்று (அந்த தளத்தினை நீங்கள் நாடலாம் என்ற சந்தேகத்தில் அதை குறிப்பிடுவதை விட்டும் தவிந்து கொள்கிறேன் ) தங்கள் தளங்களிட்கு வருகை தந்தவர்களின் பட்டியலைAlexa என்ற தகவல் தளம் நாடுள் சரிதம் வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலின் அடிப்படையில்
1.u.s (ஐக்கிய இராச்சியம்)
2.பிரேசில்
3.பாக்கிஸ்தான் (இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடாக இருந்தாலும் ஆபாச இணையதளங்கள் மற்றும் ஆபாச பத்திரிகை போன்ற என்த ஒன்றுக்கும் தடை இல்லை மேலும் கூகிளின் தரவுக்கமையவே பாகிஸ்தான் மூன்றாம் இடம் பெற்றுள்ளது )
4.சைனா
5.போலந்து
http://www.china.org.cn/top10/2014-02/12/content_31448724.htm
எனவே தெளிவாக ஒரு சவுக்கடி இந்த தரவுகளின் படி கிடைக்கிறது. சிறந்த கலாசாரங்ககளை கட்டியெழுப்ப நினைக்கும் நாடுகள் தங்களுடைய சட்டங்கள் மூலம் மக்களை காப்பாற்றும் போது இந்த கேடு கேட்ட செயலினை விட்டும் தவிர்ந்து கொண்டுள்ளது.... என்றுமே இதற்கும் இஸ்லாமிய கொள்கையே தீர்வுக்கு என்பது மீண்டும் தெளிவாகிறது.
0 comments:
Post a Comment