
க்ரிடு லைன் க்ரிடு லைன்களின் உதவியோடு போட்டோகளை சிறப்பாக அலைன் செய்ய உதவும். இதை செயல்படுத்த செட்டிங்ஸ் -- போட்டோஸ் -- கேமரா சென்று க்ரிடு ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்
.
ஹெட்போன்கள் ஆப்பிள் இயர்பட்ளை பயன்படுத்தினால், வால்யூம் பட்டன்களின் மூலம் போட்டோ எடுக்க முடியும்.
வால்யூம் பட்டன் வால்யூம் பட்டன்களை ஷட்டராக பயன்படுத்த முடியும்.
ஸ்கிரீனில் க்ளிக் செய்தால் புகைப்படத்தை துள்ளியமாக எடுக்க முடியும்.


ஹெச்டிஆர் ஐபோனில் இருக்கும் ஆட்டோ ஹெச்டிஆர் மோடு மூன்று புகைப்படங்களை மூன்று வித எக்ஸ்போஷர்களில் எடுக்க உதவுகின்றது.
டைமர் ஐபோனில டைமர் செட் செய்து போட்டோவில் நீங்களும் இடம் பெற முடியும்.
லாக் போனினை அன் லாக் செய்யாமல் லாக் ஸ்கிரீனில் இருக்கும் கேமரா ஐகானினை க்ளிக் செய்து போட்டோ எடுக்க முடியும்.
0 comments:
Post a Comment